கட்டுரை

யோக சூத்திர பதஞ்சலியும் தில்லையில் மன்று தொழுத பதஞ்சலியும் ஒருவரா?

பதஞ்சலி என்ற பெயர் இந்து ஞான மரபில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஞானிகளுடன் தொடர்புடையது. இவர்கள் அனைவரும் ஒரே நபரா அல்லது வேறு வேறானவர்களா என்பதில் பாரம்பரிய மரபுக்கும் மற்றும் நவீன...